ஸ்டீவ் ஜாப்ஸ்

660.00

ஸ்டீவ் ஜாப்ஸின் வாழக்கை வரலாறைச் சொல்லும் இப்புத்தகம் படைப்பூக்கமுள்ள வரிகளால் விசாரணை அடிப்படையில், சிக்கலான விஷயங்களையும் நடுநிலைமையுடன் விறுவிறுப்புடன் எடுத்துச் சொல்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஜாப்ஸ் உடன் மேற்கொள்ளப்பட்ட நாற்பதுக்கும் அதிகமான நேர்காணல்கள்,- அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இப்புத்தகம். இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்புத் தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு.

3 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்டீவ் ஜாப்ஸ்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud