வீட்டுப் பிரசவம்

160.00

அடுத்த தலைமுறை உருவாவதை எந்த ஒரு மருத்துவ முறையோடும், சிகிச்சையோடும் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை நம் முன்னோர். கருவுருவதும், பிரசவிப்பதும் ஓர் உயிரியல் நடவடிக்கையே என்ற அடிப்படை வாழ்வியல் விதியை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், கர்ப்பத்திற்கு திட்டமிடும்போதே மருத்துவரின் உதவியை நாட வேண்டிய மாயை உருவாகியிருக்கிறது. ஆம், கருவுறுதலையும் பிரசவத்தையும் நோயைப் போல கையாள்கிறோம். அதனாலேயே நமக்கு மருத்துவரின் உதவி தேவைப்படுகிறது என்கிறது இந்நூல்.

1 in stock

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீட்டுப் பிரசவம்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud