யாக்கையின் நீலம்

110.00

கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களைக் கொண்டு வாழவனுபவங்களையும் உணர்ச்சிகளையும் மேலும் செறிவாக்க முற்படும் எழுத்து முயற்சி. சொல்லின் மூலம் குறிப்பிட்ட அனுபவத்தை, வாதத்தை, தர்க்கத்தை, நியாயத்தை, உணர்ச்சியை, எண்ணக் குமுறலை கொண்டுவரும் முயற்சி.சொற்களுடன் போராடுகையில் கைகூடும் துயரமும் இன்பமும் இயலாமையும் களிப்பும் கவிதைகளில் ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன. ரேவதியின் கற்பனையும் கவித்துவமும் சொற்களின் மகத்துவத்தையும் போதாமையையும் ஒருசேர பேசுகின்றன.

3 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “யாக்கையின் நீலம்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud