பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள்

100.00

1 in stock

Description

நிலாவிலுள்ள சில பள்ளங்களுக்கு நாம் அறியாத விஞ்ஞானிகளின் பெயர்களைச் சூட்டியுள்ளனர். பியூர்பாக், சைமன் மாரியஸ், வில்லியம் டி சிட்டர் ஆகியோரின் முக்கியத்துவம் கருதி அங்கு சூட்டப்பட்டுள்ளன.

இவர்களைப் போல 42 விஞ்ஞானிகளின் வாழ்க்கை, அவர்கள் கண்டுபிடித்தவைகள், அவற்றின் சிறப்பு என விவரித்துக் கூறுகிறது இந்நூல். இந்திய விஞ்ஞானி ஹரீஸ் சந்திராவைத் தவிர பெரும்பான்மையோர் ஐரோப்பியர். அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஞ்ஞானிகள்.

விலை ரூ. 100.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud