புல்வெளி தேசம்

125.00

ஆஸ்திரேலியா, இயற்கை சில பரிசோதனைகள் நிகழ்த்துவதற்காக ஒதுக்குப் புறமாகக் கொண்டுபோய் வைத்த நிலம். அங்கே விசித்திரமான மிருகங்கள், வேறுபட்ட செடிகொடிகள் உள்ளன. அந்நிலத்து மனிதர்கள் வெளியுலகம் அறியாமல் தங்கள் வாழ்க்கையை நடத்தி தங்களின் பண்பாட்டை முற்றிலும் வேறு ஒன்றாக அமைத்துக் கொண்டவர்கள். அந்நிலத்தை நாகரிக உலகம் கண்டடைந்தபோது, அது பேரழிவாக மாறியது. பின்னர் அங்கே வேறு ஒரு புதிய உலகம் உருவாகி வந்தது என்கிறார் தன் இணையருடன் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட ஜெயமோகன், அந்த புதிய நிலத்தை மிக விரிவான தகவல்களுடன் ஆராய்கிறார்.

4 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “புல்வெளி தேசம்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud