புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்

325.00

1 in stock

Description

நிலாந்தன் 1989ல் இந்திய அமைதிப் படையினர் வெளியேறிக் கொண்டிருந்த பின்னணியில் திசை பத்திரிகையில் எழுதத் தொடங்கினார். இருபத்தேழு ஆண்டுகளாக ஈழநாதம், வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகளிலும் கடந்த ஆறு ஆண்டுகளாக தினக்குரல் வாரப்பத்திரிகையிலும் எழுதி வருகிறார்.
போர்க்காலங்களில் அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை மீளப்பெற முடியாத ஒரு பின்னணியில், போருக்குப் பின் அதாவது ஈழத்தில் தோன்றிய இரண்டாவது வீரயுகமொன்றின் வீழ்ச்சிக்குப் பின் எழுதிய அரசியல் பத்திகள், கட்டுரைகளின் முதலாவது தொகுப்பு இது.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “புலிகளுக்குப் பின்னரான தமிழ் அரசியல்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud