பாதுகாக்கப்பட்ட துயரம்

190.00

முஸ்லீம் சமூகம் பற்றிய கட்டுரைகள்
 
இந்தியாவில் 25 ஆண்டுகளாக முஸ்லீம் சமூகம் சந்திக்கும் நெருக்கடிகள், அதன்மீது படியும் நிழல்கள், எதிர்கொள்ளும் சவால்கள் போன்றவற்றைக் குறித்த பண்பாட்டு அரசியல் பார்வைகொண்ட கட்டுரைகள்தான் இந்நூல்.
 
சுய அனுபவம் மிளிரும் திறந்த மொழியில் உயிர் உணர்ச்சி கலந்த நடையில் அமைந்த மதம் சார்ந்த, ஆனால் மதச் சார்பற்ற கட்டுரைகளின் முக்கியத்துவம் என்பது மைய நீரோட்டத்தில் பொதுப்புத்தி சாராத முஸ்லீம் சமூகம் பற்றி பேசுவதாக அமைகிறது.
-பழ.அதியமான்
 
நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net

5 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “பாதுகாக்கப்பட்ட துயரம்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud