நிச்சலனம்

375.00

அஹமத் ஹம்தி தன்பினார்

1 in stock

Description

படைப்புணர்வின் வரம்பிற்குள் மானிட வாழ்வின் எல்லாப் பரிமாணத்தையும், கொண்டுவர முயன்ற ஒரு பேராசைக்காரனின் உன்னதப் படைப்பு இந்நூல். இரண்டாம் உலகப் போர்க்காலத்து இஸ்தான்புல்லின் பின்னணியில் காதலையும் பிரிவின் வேதனையையும் சொல்கிறது இந்நாவல்.வாழ்வின் துக்கங்களையும் மகிழ்வையும், வியப்பையும் வஞ்சனையாற்றுப் பதிவுசெய்யும் தன்பினார் ,ஒட்டாமான் அரசின் வீழ்ச்சியோடு அனாதரவாகிப் போன அதன் கலைவிழுமியங்களை நாவல் முழுவதிலும் வெளிப்படுத்துகிறார்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நிச்சலனம்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud