நவீன அரபு இலக்கியம்

120.00

2 in stock

Description

பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புக்களும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு எழுத்தாளர்கள் நகுப் மஹ்பூஸ், நகுப் சுருர், தவ்பீக் ஹக்கீம், யூசுப் இத்ரிஸ், எலியாஸ் கவுர், அப்துல் ரஹ்மான் அல் முனீப், ஹனான் அல் ஷெய்க் , மஹ்மூத் தர்வீஷ், ரஜா அல் சானியா, ஹசன் ஹனபாணி, போன்ற பத்துக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுக, நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெறுகின்றன.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “நவீன அரபு இலக்கியம்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud