Sold Out

தமிழர் மானிடவியல்

325.00

Out of stock

Description

இந்நூலின் ஒவ்வோர் இயலும் கோட்பாட்டு அணுகுமுறைகளோடு கூடிய விவாதத்திற்கு வழிகோலியுள்ளதால் தமிழ் பண்பாடு குறித்த கோட்பாட்டியல் பரிமாணங்களை நூல் நெடுக நுகர முடியும்.

குறிப்பாக ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகையில், தாய்வழிச் சமூகம் தொடங்கி சமகாலச் சமூகம்வரை தமிழரின் தொன்மை, வாழ்வியல், பண்பாடு அனைத்தையும் சொல்வதே இப்புத்தகம் என்கிறார்.

மானிடவியல் கட்டமைக்கும் மெய்ம்மையின் சிக்கலை அதன் நுட்பாங்களோடு இந்நூல் முன்னிறுத்துகிறது. தமிழ்ச் சமூக அசைவியக்கங்களைப் புரிந்துகொள்ள விழையும் எவரும் சிறிது முயன்றால் இந்நூலைக் கைவிலக்காகக் கொள்ளலாம் என்கிறார் ஆ.இரா.வேங்கடாசலபதி.

மானிடவியல் எழுத்துக்கள் என்பன புத்தக வாசிப்பு, மண்வாசிப்பு, மனித வாசிப்பு ஆகிய மூன்றும் சேர்ந்ததாகும். ஆனால் இத்துறை சார்ந்து தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனித வாசிப்பைனை நிறைவாகச்செய்யவில்லை. இந்நூல் அந்தக் குறையை நிறைவு செய்கின்றன என்கிறார் தொ.பரமசிவன்.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “தமிழர் மானிடவியல்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud