தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க

80.00

1 in stock

Description

வருமான வரித்துறையில் நான் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். 1990களின் இறுதியில் அந்தத் துறை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அப்போது பல நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துகொண்டிருந்தது தெரியவந்து, அவர்கள் கையும் களவுமாகச் சிக்கினார்கள். குற்றத்தை ஒப்புக்கொண்டு, எந்த வேண்டுகோளும் கோரிக்கைகளும் முன் வைக்காமல் கட்ட வேண்டிய வரி பாக்கி மொத்தத்தையும் கட்டினார்கள். இது வேறு எந்த நாட்டில் நடந்திருந்தாலும் அந்த நிறுவனங்களின் முதன்மை நிர்வாகிகள் சிறைக்கு அனுப்பப்பட்டிருப்பார்கள்…

Reviews

There are no reviews yet.

Be the first to review “தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud