சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்

150.00

8 in stock

Description

தீண்டாமை ஒரு பாவச் செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல் என்று ஏட்டளவில் மட்டும் சொல்லித் தரும் நம் கல்விமுறை சாதி ஒழிப்பு சார்ந்து என்றேனும் பேசியிருக்கிறதா?
நம் வீடுகளும் குடும்பங்களும் சாதி மற்றும் மத மறுப்புத் திருமணங்களை ஏற்றுக் கொள்ளுமானால், சிறு வயதிலேயே சாதி என்பது உயிர்கொல்லி என்கிற கருத்தைப் பிஞ்சு மனங்களில் ஏற்றினால், இனி வரும் தலைமுறையிலாவது சாதி குறித்த வெட்டிப் பெருமிதங்களும், அதன் காரணமாக நிகழும் கௌரவக் கொலைகளும் ஓரளவுக்கேனும் குறையும் என்று கூறுகிறது இந்நூல்

Reviews

There are no reviews yet.

Be the first to review “சாம்பலாகவும் மிஞ்சாதவர்கள்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud