கை விட்ட கொலைக் கடவுள்

130.00

3 in stock

Description

குரல் கொடுக்கவே தொடைநடுங்குவோர் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், எதிர்க்குரல் கொடுப்பது என்பது துணிவின் அடையாளம், நேர்மையின் வெளிப்பாடு. அந்த எதிர்குரலை அழுத்தமாகக் கொடுத்து வருபவர் மனுஷ்யபுத்திரன்.

சாதாரண மக்களுக்கு ஆதரவாக அவருடைய குரல் ஒலிக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிராக அது வலிமை பெறுகிறது.
-நக்கீரன் கோபால்

Reviews

There are no reviews yet.

Be the first to review “கை விட்ட கொலைக் கடவுள்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud