கைர்லாஞ்சியின் காதல்

140.00

‘கைர்லாஞ்சியின் காதல்’ என்பது இந்தியா முழுவதும் காத்திரமாக அறியப்பட்ட தலித் பெண் கவிஞர்களின் தொகுப்பு. காலங்காலமாக கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்ட மக்கள் சமூகத்திலிருந்து எழுந்து வந்த இந்த கவிஞர்களின் படைப்புக்கள் முன்வைக்கும் காத்திரமான சொற்களில் தலித் வாழ்க்கையையும் தலித் பெண்களின் நிலைமையையும் கண்கூடாகக் காட்டுகின்றன. கவிஞர்கள் தங்களுக்கான அரசியலை கவிதைகளின் வாயிலாக முன்நிறுத்துகின்றனர். மராத்தியிலிருந்து மூன்று கவிஞர்கள், தெலுங்கிலிருந்து எட்டுக்கு கவிஞர்கள், மலையாளம்-கன்னடத்திலிருந்து தலா ஒரு கவிஞர், தமிழிலிருந்து நான்கு கவிஞர்கள் என மொத்தம் பதினேழு கவிஞர்களின் தொகுப்பு இது. கவிஞர்களின் நிலம், மொழி, பண்பாடு ஆகியவை வெவ்வேறாக இருந்தாலும் வலிகள், காயங்கள், உணர்வுகளை ஒன்றாகவே தங்கள் கவிதைகளில் வெளிப்படுத்துகின்றன.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

1 in stock

Description

கைர்லாஞ்சியின் காதல் என்பது இந்தியா முழுவதும் காத்திரமாக அறியப்பட்ட தலித் பெண் கவிஞர்களின் தொகுப்பு. காலங்காலமாக கல்வியும் உரிமையும் மறுக்கப்பட்ட மக்கள் சமூகத்திலிருந்து எழுந்து வந்த இந்த கவிஞர்களின் படைப்புக்கள் முன்வைக்கும் காத்திரமான சொற்களில் தலித் வாழ்க்கையையும் தலித் பெண்களின் நிலைமையையும் கண்கூடாகக் காட்டுகின்றன. கவிஞர்கள் தங்களுக்கான அரசியலை கவிதைகளின் வாயிலாக முன்நிறுத்துகின்றனர். மராத்தியிலிருந்து மூன்று கவிஞர்கள், தெலுங்கிலிருந்து எட்டுக்கு கவிஞர்கள், மலையாளம்-கன்னடத்திலிருந்து தலா ஒரு கவிஞர், தமிழிலிருந்து நான்கு கவிஞர்கள் என மொத்தம் பதினேழு கவிஞர்களின் தொகுப்பு இது. கவிஞர்களின் நிலம், மொழி, பண்பாடு ஆகியவை வெவ்வேறாக இருந்தாலும் வலிகள், காயங்கள், உணர்வுகளை ஒன்றாகவே தங்கள் கவிதைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கைர்லாஞ்சியின் காதல்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud