குணங்குடியார் பாடற்கோவை

220.00

தமிழர்களின் மனங்குடி கொண்டவர் குணங்குடி மஸ்தான் சாகிபு.

சூஃபி ஞானம் என்ற அமுதத்தைத் தமிழ் என்ற தங்கக் கிண்ணத்தில் வார்த்தவர்.

அவர் பாடல்களில் சூஃபி ஞானமும் தமிழ் சித்தர் மரபும் காதலித்து கல்யாணம் செய்துகொண்டன. மத பேதம் என்ற நஞ்சை விலக்கி, ரசங்களிலெல்லாம் உயர்ந்த சமரசத்தைப் பிழிந்து தருபவை அவருடைய கவிதைகள்.

புகை படிந்து திரை மூடிக் கிடந்த குணங்குடியாரின் பாடல்களைத் துடைத்துத் தூய்மை செய்து தம் குறிப்புரையால் ஒளி காட்டுகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

குணங்குடி மஸ்தான் சாகிபின் கவிதைகளில் மறைந்திருக்கும் சூஃபி ஞானத்தை வெளிப்படுத்தும் முதல் நூல் இது.

13 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “குணங்குடியார் பாடற்கோவை”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud