Sold Out

குஜராத்-திரைக்குப் பின்னல்

190.00

Out of stock

Description

குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலைகளை ஆவணப்படுத்திய நூல்களில் முதன்மையானது இந்த நூல். ஆர்.பி.ஸ்ரீகுமார், குஜராத் மாநில காவல்துறை உளவுப் பிரிவில் கூடுதல் துறைத்தலைவராகப் பணியாற்றியவர். இஸ்லாமியர்களை படுகொலைகள் செய்தபோது உண்மையான அறிக்கை அளித்தார் என்பதற்காக மோடி அரசால் தண்டிக்கப்பட்டு, உச்சநீதி மன்றத்தால் காப்பாற்றப்பட்டு மாநில காவல்துறைத் தலைவராக உயர்த்தப்பட்டவர்.
“ஆளும் கட்சிகளின் குண்டர்படைகளின் நடவடிக்கைகளில் காவல்துறையினரும், ஆளும் கட்சி ஊழியர்களும் ஒரு குழுவாகவே செயல்பட்டனர். இவர்களின் சட்டவிரோதக் செயல்களுக்கு ஊழல் அரசு அதிகாரிகள் மிகவும் வசதி செய்து கொடுத்தார்கள். 1984ல் சீக்கிய இனத்தவருக்கு எதிராகவும், 2002ல் இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஏவப்பட்ட பயங்கரமான வன்முறை வெறியாட்டங்களின்போது இவை தெளிவாகத் தெரிந்தன என்பதை விவரிக்கிறார். .

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “குஜராத்-திரைக்குப் பின்னல்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud