கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்

170.00

எட்வெர்ட் செய்த், தாரிக் அலி, இஹாப் ஹசன், போன்ற கிழக்குலக அறிவுஜீவிகள் ஐரோப்பிய மேட்டிமைகளை வென்றனர் என்பதுடன் இக்பால் அஹ்மத், ஹிசாம் சரபி, சமீர் அமீன் போன்றவர்கள் தங்களின் சிந்தனைகளின் வழியே கட்டுடைப்புச் செய்தனர் என்கிறது இந்நூல். அடிப்படைவாதம், எண்ணெய் அரசியல், அரபுகள், சியோனிஸம், யூத குருமார்களும் நாஜிக்களும் யூத மக்களுக்கு எதிராக கைகோர்த்த பயங்கரம் போன்ற பல உண்மைகளை எடுத்துரைக்கிறது.

-தமிழ் முதல்வன்

1 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud