ஒரு சிறு இசை

140.00

1 in stock

Description

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்…
நாம் அவரவர் வாழ்க்கையை ஏன் எழுதக்கூடாது? நான் அறியாத பிரதேசங்களின் முகம் அறியாமல், மொழி அறியாமல், எதற்கு உதட்டசைக்கப் பிரயாசைப்பட வேண்டும்? என்று கேள்வியெழுப்பும் இந்த சிறுகதைத் தொகுப்பு, வாசித்து முடிக்கையில் மெய்யாகவே உணர்கிற இசையாக உள்ளிறங்குகிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு சிறு இசை”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud