இஸ்லாம் இந்துமதத்திற்கு விரோதமானதா?

35.00

1 in stock

Description

நான் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களிடையே கடைசித் தொண்டன். இந்து முஸ்லீம் ஒன்றுபடுக என்று முழக்கமிட்டவன். நாட்டை அடிமைப்படுத்துகிற நாசக்குரல் ஒலிப்பதை பார்த்துக்கொண்டு என்னால இருக்க இயலவில்லை. எனவே, நமக்குள் பிளவு உண்டாக்கும் செயல் யாரால் எப்பொழுது ஆரம்பமாயிற்று, அதனால நாமும் நாடும் அடைந்த துன்பம் என்ன? என்பதை இக்கால இளைஞர்களின் மனதிலே பதிய வைத்திட இச்சிறு நூலை யாத்துள்ளேன். காந்திஜியையும் நேருவையும் வாயால் வாழ்த்திப் பயனில்லை. அவர்களின் எண்ணத்தைச் செயல்படுத்த இந்து முஸ்லீம் ஒற்றுமை இன்றும் என்றும் வேண்டும்.
– கவி. கா. மு. ஷெரிப்

விலை ரூ. 35.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “இஸ்லாம் இந்துமதத்திற்கு விரோதமானதா?”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud