இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு…?

30.00

19 in stock

Description

2008 ஜனவரி 24ம் நாள் தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டு வெடிக்கிறது. மதப்பிரிவினையைத் தூண்டுவதற்காக சங்க பரிவார அமைப்புகளே 6 வெடிகுண்டுகளை தயாரித்து அதைச் செய்தன என்று தமிழ்நாடு காவல்துறை கண்டுபிடித்தது. 2009ம் ஆண்டு கோவா மட்காவ்ன் நகரில் இந்துக்கள் கூடும் இடத்தில் குண்டுவெடிப்பதற்கான; பலரைக் கொன்று பழியை இஸ்லாமியர் மீது போடுவதற்கான சங்க பரிவாரங்களின் சூழ்ச்சியை காவல்துறை கண்டுபிடித்தது. இது போன்று நந்தேத்,பார்பணீ , ஜல்னா, கான்பூர்(உ.பி), கண்ணூர்(கேரளா), லாம்பை கேரா, போபால்(ம.பி), பன்வெல், வாஷி(நியூ மும்பை), சூரத், காலூபூர் (அஹமதா பாத்) போன்ற இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு பற்றியும், இவற்றை சங்க பரிவாரங்கள் திட்டமிட்டதையும், அதற்காக அவர்கள் பயிற்சி எடுத்ததையும் இந்நூல் பேசுகிறது.

நூல் கிடைக்குமிடம்:
கவிக்கோ மன்றத்தின் கலாம் பதிப்பகம்
No.6 Second Main Road, C.I.T. Colony, Mylapore, Chennai-600004.
+44 2499 7373 +91-9444025000 or +91-9940006300
sales@kavikko.net
www.kavikko.net
twitter@KalaamBookhouse

Reviews

There are no reviews yet.

Be the first to review “இந்தியாவின் ஒரே தீவிரவாத அமைப்பு…?”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud