அலெக்சாண்டாரும் ஒரு கோப்பைத் தேநீரும்

225.00

இந்த நாவலின் கதாநாயகன் அலெக்சாண்டர் புலம் பெயர்ந்தே தன் வாழ்க்கையைக் கழித்தவன். இதனால், இருத்தலின் நிச்சயமின்மை அவன் மனத்தின் சமநிலையை எந்த நேரமும் குலைக்கத் தயாராக இருக்கிறது. விதி அவன் காதுகளைப் பிடித்து இழுத்து எல்லாக் காலங்களுக்கும் கொண்டு போகிறது. அந்தக் காலங்களினூடான பயணத்தில் இவன் தன்னைப் பல அலெக்சாண்டர்களாகப் பெருக்கிக் கொள்கிறான். அவனுக்கேற்ப இந்த நாவலும் தன்னை ஏக காலத்தில் ஒரு சரித்திர நாவலாக, சமூக நாவலாக, துப்பறியும் நாவலாகப் பல வகைமைகளில் தன்னைப் பெருக்கிக் கொள்கிறது. மூர்க்கத்தனமான கடந்தகால நீட்சியாக, நிகழ்காலத்தின் குரூரம் காட்டப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்காலத்தின் நீட்சியாக வரவிருக்கும் எதிர்காலத்தின் விபரீத சாத்தியங்களை முனவைக்க இருக்கிறது என்பதையும், எல்லா அலெக்சாண்டர்களும் ஒரே அலெக்ஸாண்டரே என்பதையும் இறுதியில் அறிய நேரும் வாசகனை இந்த நாவல் திகைப்பில் ஆழ்த்துகிறது.

3 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “அலெக்சாண்டாரும் ஒரு கோப்பைத் தேநீரும்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud