அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்

280.00

பெட்டி பெட்டியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சீனப்பெட்டியைப் போல, கதைக்குள் கதையாகப் பல கதைகள் இந்த நாவலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன.இந்த நாவலை வரிசையாகவும் படிக்கலாம், வரிசை தவறியும் படிக்கலாம். அதனால், தமிழின் முதலாவது வகைமை மீறும்() நாவலாக அறியப்படுகிறது. மேலும் இது சிறுகதைத் தொகுப்பாகவும் நாவலாகவும் இருக்கிறது. வெகுஜனப் பத்திரிக்கையின் விறுவிறுப்பையும், இலக்கிய பிரதியின் தீவிரத்தன்மையையும் கொண்டிருக்கிறது. ஒரு கதையை மூன்று பேர் தொடர்ந்து சொல்லும் புதிய மரபைத் தமிழில் துவக்கிவைத்து ஆசிரியத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

1 in stock

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன்”

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud