வால்காவிலிருந்து கங்கை வரை

சோவியத் நாட்டின் வால்காவிலிருந்து துவங்கி இந்தியாவின் கங்கைவரை சொல்லும் இந்நூல், இந்தோ-ஐரோப்பியரிலிருந்து காந்திகாலம் வரையிலான மனிதகுல வரலாற்றை கதைகள் வடிவில் கூறும் புகழ்பெற்ற உன்னதப் படைப்பு. இது 8000 ஆண்டுகால வரலாறு
மட்டுமல்ல; ஓர் அமர காவியம்; இலட்சிய மகுடம்.

வால்கா நதிக்கரையில் ஆரியர்கள் குலங்களாக வாழ்ந்து, பின்னர் படிப்படியா நகர்ந்து சில ஆயிரம் ஆண்டுகளில் சில நூறு தலைமுறைகளில் சிந்துவைத் தாண்டி கங்கை வந்ததை கதைகளாகக் கூறுகிறார் ராகுல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Protected with IP Blacklist CloudIP Blacklist Cloud